ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு எதிராக திமுக அதிரடி.. அவதூறு வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி!
ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் தவெக ஐ.டி. பிரிவுக்கு எதிராக திமுக தொடர இருந்த அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. முழு தகவல்களை கீழே படிக்கவும்.