திமுக - காங்கிரஸ் இடையே வெடித்த 'பங்கு' யுத்தம்! ராஜகண்ணப்பன் அதிரடி... மாணிக்கம் தாகூர் பதிலடி!

கூட்டணிக்கு ஆட்சியில் பங்கு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதற்கு, அதிகாரப் பகிர்வு எங்கள் உரிமை என மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளது திமுக - காங்கிரஸ் இடையே அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.

திமுக - காங்கிரஸ் இடையே வெடித்த 'பங்கு' யுத்தம்! ராஜகண்ணப்பன் அதிரடி... மாணிக்கம் தாகூர் பதிலடி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்