அனைவரும் பாராட்டும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி ஒப்பந்தம் அனைவரும் பாராட்டும் வகையில் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தஞ்சை திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அனைவரும் பாராட்டும் வகையில் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்