திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்" - கொளத்தூரில் மனுத்தாக்கல் செய்த பின் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை!

கொளத்தூரில் 4-ஆவது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கை மீதான நம்பிக்கையால் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்" - கொளத்தூரில் மனுத்தாக்கல் செய்த பின் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்