திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஆட்சியில் பங்கு மற்றும் அதிக இடங்கள் கேட்டு வந்த காங்கிரஸிற்கு, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு; ஒப்பந்தம் கையெழுத்தானது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்