“தண்ணீர் என்பது தாய்ப்பால் போன்றது!” - மேகதாது தீர்மானத்திற்குத் தேமுதிக முழு ஆதரவு...

கர்நாடகாவுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு வந்த மேகதாது தனித் தீர்மானத்திற்குத் தேமுதிக முழு ஆதரவு அளிப்பதாகக் கூறிய அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கியது போல் நீர் மேலாண்மையிலும் தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“தண்ணீர் என்பது தாய்ப்பால் போன்றது!” - மேகதாது தீர்மானத்திற்குத் தேமுதிக முழு ஆதரவு... தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்