அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடும் காங்கிரஸ் முடிவை கர்நாடக அரசு பின்பற்றும் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.