கர்நாடகா முதல்வராகும் டி.கே.சிவகுமார்; பெங்களூருவில் இன்று பதவியேற்பு விழா

கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளைக் கைப்பற்ற மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுப்பதால் புதிய அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

கர்நாடகா முதல்வராகும் டி.கே.சிவகுமார்; பெங்களூருவில் இன்று பதவியேற்பு விழா தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்