தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. நவம்பர் 5, 6, 7 தேதிகளுக்கான முன்பதிவு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.