ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு... திவ்யா சத்யராஜுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு!

தன்னை அவதூறாக விமர்சித்ததாகக் கூறி பயில்வான் ரங்கநாதன் மீது ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திவ்யா சத்யராஜ் தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிராக கருத்து தெரிவிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு... திவ்யா சத்யராஜுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்