Karuppu Movie | கருப்பு படம் உருவாக காரணமாக இருந்த திருட்டு.. ஆர்.ஜே.பாலாஜிக்கு நடந்த பகீர் சம்பவம்!
சூர்யாவின் முந்தைய வெளியீடான கங்குவா சரியாக செல்லாததால் கருப்பு மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது உண்மை தான். சூர்யா இப்படத்தில் இணைந்த பிறகு அவருக்காகவும் திரைக்கதையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.