"என் இனிய தமிழ் மக்களே..." காந்தக் குரல் அடங்கியது: தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா கடந்து வந்த பாதை
தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களிலிருந்து கிராமத்து மண்வாசனைக்கு மாற்றி புரட்சி செய்த பத்மஸ்ரீ இயக்குநர் இமயம் பாரதிராஜா வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.