மண்வாசனையை திரையில் விதைத்த 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா காலமானார்: தமிழ் திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!
தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணியை மாற்றி மண்வாசனையைப் புகுத்திய "இயக்குனர் இமயம்" பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாகத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.