தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது எப்படி?
சாதாரண தலைவலிக்கும் கடுமையான ஒற்றைத் தலைவலிக்கும் உள்ள அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, முறையான மருத்துவ சிகிச்சை பெறுவது ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியம் என நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.