“உண்மையுடன் இருந்தால்...” அனுபமா சர்ச்சைக்கு பிறகு துருவ் விக்ரம் ஓபன் டாக்!
தன்னைச் சுற்றியுள்ள விமர்சனங்கள் மற்றும் கண்காணிப்பு குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சைக்கு மத்தியில் அவரது பேச்சு கவனம் பெற்றுள்ளது.