நிம்மதி இல்லாமல் தவிக்கிறீர்களா?..வீட்டில் தொடர்ந்து பிரச்சினையா? திருமணம், பணம், குடும்பத்தில் தடையா? தோஷங்கள் நீங்க செய்ய வேண்டியவை
ஜாதக தோஷங்கள் இருப்பதாக நம்புபவர்கள் என்னென்ன ஆன்மீக பரிகாரங்களை செய்யலாம்? தெய்வ வழிபாடு முதல் தானம் வரை கூறப்படும் வழிமுறைகள் என்ன? முழு தகவல்களை கீழே படிக்கவும்.