தோனிக்கு எதிரான ரூ.100 கோடி வழக்கு... பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ரூ.100 கோடி மானநஷ்டஈடு கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அக்டோபர் 9-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.