மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா? - தர்மேந்திர பிரதானுக்கு ராகுல் கண்டனம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராடுபவர்களை ‘பயங்கரவாதிகளின் பி டீம்’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்திருந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதை வன்மையாக கண்டித்துள்ளார்.

மாணவர்களை பயங்கரவாதிகள் என்பதா? - தர்மேந்திர பிரதானுக்கு ராகுல் கண்டனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்