"மாணவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்தாதீர்கள்".. மவுனம் கலைத்த தர்மேந்திர பிரதான்!

நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக மவுனம் கலைத்து, நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேசமயம், மாணவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை அவர் விமர்சித்துள்ளார். இதன் முழு விவரம் இங்கே..

"மாணவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்தாதீர்கள்".. மவுனம் கலைத்த தர்மேந்திர பிரதான்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்