30 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்காக தடியடி வாங்கிய தர்மேந்திர பிரதான்.. இன்று NEET சர்ச்சையில்!

1997-ல் ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர் தலைவராக போராட்டம் நடத்தி காவல்துறை தடியடியில் காயமடைந்த தர்மேந்திர பிரதான், இன்று நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையை எதிர்கொள்ளும் மத்திய கல்வி அமைச்சராக இருப்பது அரசியல் ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதன் முழு விவரம் கீழே..

30 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்காக தடியடி வாங்கிய தர்மேந்திர பிரதான்.. இன்று NEET சர்ச்சையில்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்