350 பேரக்குழந்தைகள்... 5 தலைமுறைகள் கண்ட 108 வயது பாட்டிக்கு 'கனகாபிஷேகம்': தருமபுரியில் நெகிழ்வூட்டும் குடும்ப விழா!

தருமபுரியில் 5 தலைமுறைகளைக் கண்ட 108 வயது மூதாட்டி புட்டியம்மாளுக்கு, அவரது 350 பேரக்குழந்தைகள் உள்ளிட்ட 450 குடும்ப உறுப்பினர்கள் திரண்டு தங்க நகைகள் அணிவித்து, கனகாபிஷேகம் செய்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

350 பேரக்குழந்தைகள்... 5 தலைமுறைகள் கண்ட 108 வயது பாட்டிக்கு 'கனகாபிஷேகம்': தருமபுரியில் நெகிழ்வூட்டும் குடும்ப விழா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்