தாராபுரத்தில் அதிமுக 6,506 வாக்குகளுடன் தவெகவை விட 50 வாக்குகள் முன்னிலை; மதுராந்தகத்தில் தவெக 5,061 வாக்குகளுடன் முன்னிலை. காலை 9.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்.