தேசிய விருது விழாவில் கவனம் ஈர்த்த தனுஷின் மகன்கள்... நெகிழ்ச்சியில் தனுஷ்!

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். விழாவில் இருவரும் அணிந்திருந்த உடை மற்றும் தோற்றம் இணையத்தில் கவனம் பெற்றது.

தேசிய விருது விழாவில் கவனம் ஈர்த்த தனுஷின் மகன்கள்... நெகிழ்ச்சியில் தனுஷ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்