குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட தேசிய விருது பெற்ற திரையுலக பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்