ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நக்ஷத்திராவின் நடிப்பை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார்.