தனுஷ் அரசியலுக்கு வந்தால்... “எப்போதும் என் ஆதரவு உண்டு” - ஜி.வி.பிரகாஷ்!
தனுஷ் அரசியலுக்கு வந்தால் தனது முழு ஆதரவும் இருக்கும் என அவரது நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகை குறித்த முழு விவரம்.