ஜூலை 28-ஆம் தேதி தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷ், திரையுலகில் வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்துவரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.