2031 சட்டமன்றத் தேர்தலை குறிவைக்கிறாரா தனுஷ்? ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியது ஏன்?

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி, அதற்கான புதிய இலச்சினையையும் வெளியிட்டுள்ள நிலையில், அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

2031 சட்டமன்றத் தேர்தலை குறிவைக்கிறாரா தனுஷ்? ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறியது ஏன்? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்