தனுஷ் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.