நடிகர் தனுஷின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது 56-வது திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் என அவர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்