தீபாவளிக்கு தனுஷின் D56 ஃபர்ஸ்ட் லுக் கிடையாதா? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்த அப்டேட்!

தனுஷ் நடிப்பில் உருவாகும் D56 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியாகாது என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தெரிவித்துள்ளார். தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் வெளியான பிறகே D56 படத்தின் புரமோஷன் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளிக்கு தனுஷின் D56 ஃபர்ஸ்ட் லுக் கிடையாதா? இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கொடுத்த அப்டேட்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்