பறிமுதல் செய்த டிராக்டரை ஓட்டிச் சென்ற தேவிபட்டினம் தலைமைக் காவலர் அரசு பேருந்து மோதி பரிதாப பலி! முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
ராமநாதபுரத்தில் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற தேவிபட்டினம் தலைமைக் காவலர் மகேஷ் குமார், அரசுப் பேருந்து மோதி விபத்தில் பலியானார்.