முத்துப்போன்ற பற்களுக்கு எளிய வீட்டு வைத்தியம்: பற்களையும் ஈறுகளையும் வலுப்படுத்த நிபுணர்கள் சொல்லும் ஆலோசனைகள்!
தினமும் இருமுறை பல் துலக்குதல் மற்றும் கிராம்பு, மஞ்சள் போன்ற இயற்கை வைத்திய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.