டிமான்ட்டி காலனி 3-க்கு வந்த சிக்கல் முடிவுக்கு வந்தது... இடைக்கால தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்!
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.