தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என சட்டசபையில் ஆதவ் அர்ஜூனா மற்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினர்.