டெல்லி மாணவர் போராட்டம் விவகாரம்.. மக்களவையில் விவாதம் நடத்த அமித் ஷா கடிதம்!
டெல்லி மாணவர் போராட்டத்தின்போது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.