டெல்லி ஓக்லாவில் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி குடோனுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மூன்று சிறுவர்களைப் போலீசார் பிடித்துள்ளனர்.