சுதந்திர தினத்துக்கு முன் பரபரப்பு!.. டெல்லி செங்கோட்டை உட்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுதந்திர தின விழாவுக்கு முன் தில்லி செங்கோட்டை, உயர் நீதிமன்றம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்துக்கு முன் பரபரப்பு!.. டெல்லி செங்கோட்டை உட்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்