டெல்லி ராம்லீலாவில் ராவணனுடன் 30 அடி கரப்பான் பூச்சி பொம்மையும் எரிக்க முடிவு! அரசியல் பின்னணி என்ன?
டெல்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா நிகழ்ச்சியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் உருவ பொம்மைகளுடன் 30 அடி உயர கரப்பான் பூச்சி பொம்மையையும் எரிக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.