தொடர் காவல்துறை நடவடிக்கைகள், போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் தடுப்புக் காவல் குறித்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் வீதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள். அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் போராட்டத்தைத் தொடர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்