தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைக் கோரி டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்