தில்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல் புகார்: ஒன்றிய அரசுக்கும் போலீசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! சிசிடிவி ஆதாரங்களைப் பாதுகாக்க உத்தரவு; பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும், SIR முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை அத்துமீறியதாகப் புகார் எழுந்துள்ளது.