தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், SIR மூலம் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்