SIR வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி. பேரணியை போலீஸ் தடுத்து நிறுத்திய நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்