டெல்லி நீட் போராட்டம்: பெல்லட் துப்பாக்கி, காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? சர்ச்சையின் முழு பின்னணி!

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து நடைபெற்ற மாணவர் பேரணியில் போலீசார் நடத்திய நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெல்லட் துப்பாக்கி, காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள், Shock Batons மற்றும் சீருடையற்ற நபர்கள் தாக்குதல் நடத்தியதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், டெல்லி போலீசும் மத்திய அரசும் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன. இதுகுறித்து முழுவிவரம் கீழே..

டெல்லி நீட் போராட்டம்: பெல்லட் துப்பாக்கி, காலாவதியான கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா? சர்ச்சையின் முழு பின்னணி! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்