நீட் போராட்டம் எதிரொலி.. டெல்லியில் 2-வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய டெல்லியில் உள்ள 16 முக்கிய மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து 2-வது நாளாக மூடப்பட்டுள்ளன.

நீட் போராட்டம் எதிரொலி.. டெல்லியில் 2-வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்