மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தாம் விரும்பும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், அவரை மேதாந்தா மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டது. மருத்துவமனையைத் தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் முழு விவரம் கீழே..
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்