டெல்லியை பதறவைத்த CJP போராட்டம்... 70 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை!

டெல்லியில் கல்வித்துறை தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற CJP (Cockroach Janta Party) அமைப்பின் பேரணி வன்முறையாக மாறியது. போலீஸ் தடுப்புகளை மீற முயன்றதாகக் கூறப்படும் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் 118 போலீசார் மற்றும் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். மேலும் 70 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன் முழு விவரம் கீழே..

டெல்லியை பதறவைத்த CJP போராட்டம்... 70 பேர் கைது; போலீசார் தீவிர விசாரணை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்