"மாணவர்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை!" – தில்லியில் நீடிக்கும் CJP 'சம்சாத் சலோ' போராட்டம்; போலீஸ் தடியடிக்கு அபீஜித் தீப்கே கடும் கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் காஃக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய 'சம்சாத் சலோ' போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்கள் மீது நடந்த போலீஸ் தடியடிக்கு CJP தலைவர் அபீஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை நீட்டித்துள்ள நிலையில், போராட்டம் தொடர்கிறது.

"மாணவர்கள் ரத்தம் சிந்தினாலும் பரவாயில்லை!" – தில்லியில் நீடிக்கும் CJP 'சம்சாத் சலோ' போராட்டம்; போலீஸ் தடியடிக்கு அபீஜித் தீப்கே கடும் கண்டனம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்