DC படக்குழுவினருக்கு BMW கார் பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்… வாமிகா கபிக்கு மட்டும் இல்லையா? ரசிகர்கள் கேள்வி!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘DC’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கியுள்ளார்.